Wednesday, June 6, 2012

முத்துகளுக்கு பஞ்சம்




பெண்ணே,

எதற்காக நீ கண்ணீர்
துளி சிந்துகிறாய்???

புவியில் முத்துகளுக்கு
பஞ்சம் என்றா???

No comments:

Post a Comment