Monday, June 17, 2013
Thursday, June 6, 2013
காதலிக்கிறேனடி உன்னை....
பெண்ணே...
உன் கூந்தல் உதிரும்
முடியை சேகரிக்குறேனடி,
மயிலிறகு வீட்டில் இருப்பது
நல்லது என அம்மா கூறியதால்...
தினமும் உன்முகம் பார்த்தே
துயில் எழுகிறேனடி,
மலர்ந்த மலரைப் பார்க்க
அன்றைய தினம்
இனிதாகும் என பாட்டி சொன்னதால்..
உன் கொலுசின் இசையை கேட்கவே
உனது இல்லத்தை சுற்றிவருகிறேனடி,
காலையில் இன்னிசை கேட்க
மனதிற்கு அமைதி தரும் என தந்தை அறிவுறுத்தியதால்...
ஆனால் யார் சொன்னதைக் கேட்டு
உன்னை காதலிக்கிறேனடி ???
ஆம்...
எனக்காக பிறந்த தேவதை அவள் என
என் மனது உன்னைக் காட்டியதால்...
மயிலிறகு வீட்டில் இருப்பது
நல்லது என அம்மா கூறியதால்...
தினமும் உன்முகம் பார்த்தே
துயில் எழுகிறேனடி,
மலர்ந்த மலரைப் பார்க்க
அன்றைய தினம்
இனிதாகும் என பாட்டி சொன்னதால்..
உன் கொலுசின் இசையை கேட்கவே
உனது இல்லத்தை சுற்றிவருகிறேனடி,
காலையில் இன்னிசை கேட்க
மனதிற்கு அமைதி தரும் என தந்தை அறிவுறுத்தியதால்...
ஆனால் யார் சொன்னதைக் கேட்டு
உன்னை காதலிக்கிறேனடி ???
ஆம்...
எனக்காக பிறந்த தேவதை அவள் என
என் மனது உன்னைக் காட்டியதால்...
Subscribe to:
Posts (Atom)

